TextSongAI

kural 110

poetrymale

创作者: TextSongAI

创作时间: 2026年7月15日

时长: 2:00

创作相似歌曲
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு	நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்	செம்பாகம் அன்று பெரிது.
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்	யாப்பினுள் அட்டிய நீர்.
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்	தான்நோக்கி மெல்ல நகும்.

创作你自己的 AI 音乐

几秒内生成录音棚级别的歌曲

立即开始